Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாமியார் மருமகளுக்கு உணவகம் அறிவித்த போட்டி… ஊட்டிவிட்டால் என்ன இலவசம்னு தெரியுமா?

March 9, 2021

மகளிர் தினத்தை முன்னிட்டு உணவகம் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிவிடும் போட்டி நடைபெற்றது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோட்டில் உள்ள வேதாஸ் உணவகம் வித்தியாசமாக போட்டி ஒன்றை நடத்தியுள்ளது.

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

உணவில் புழு! பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்

மருமகனை கூலிப்படையை வைத்து போட்டுத்தள்ளிய மாமியார்

மாமியார்-மருமகளுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்போட்டியின் விதிமுறைகள் என்னவென்றால் மாமியாரும், மருமகளும் ஜோடியாக உணவகத்துக்கு வந்து, மருமகளுக்கான உணவை மாமியாரும், மாமியாருக்கான உணவை மருமகளும் ஆர்டர் செய்ய வேண்டும்.

பின்னர் அந்த உணவை மிச்சம் வைக்காமல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிடும் ஜோடி வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை.

வித்தியாசமான இந்த போட்டி தங்களுக்குள் உள்ள அன்பை மேலும் வளர்க்கும் விதமாக உள்ளதாக போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டி குறித்து தெரிவித்த உணவக உரிமையாளர் பூபதி, ‘எதற்காக இந்த போட்டி என்றால், மாமியார்-மருமகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், அன்பை பரிமாறுகிறார்கள் என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இதை நடத்தினோம்.

சாப்பிட்டுச் செல்லும் அனைவருக்கும் விதைப்பந்துகள் இலவசமாக வழங்குகிறோம்’ என தெரிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

CAMPCO நிறுவனத்தில் மாதம் ரூ.52,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021

Next Post

தமிழ்நாடு இராணுவ வேலைவாய்ப்பு 2021

Next Post

தமிழ்நாடு இராணுவ வேலைவாய்ப்பு 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version