Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

இலங்கையில் வாரந்தோறும் பொது மக்கள் தினம் !

September 3, 2020
மக்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதற்காக இலங்கை அதிபர் புதிய முயற்சி.

பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் இருப்பதாக முறையிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தினத்தை நடைமுறைப்படுத்த அதிபர் கோட்டபய ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இனி ஒவ்வொரு புதன் கிழமையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதற்காக இந்த ஆலோசனை கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை நிழல் உலக தாதா இறப்பு உறுதி: DNA டெஸ்ட் ரிப்போர்ட் இதோ!!

இலங்கையின் முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டமான் முயற்சியால் 23 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!!

புதன் கிழமைகளில் அரசாங்க அதிகாரிகள் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாத போது மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஏற்பாடு. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் பொது மக்களின் சந்திப்பிற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அதிபர் கோட்டபய ராஜபக்சே அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்படுவது தொடர்பாக கருத்து தெரிவித்த கோட்டபய ராஜபக்சே, ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்றும், எனவே, சில நியமனங்களுக்கு எதிராக அதனை மாற்றுமாறு தமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை ஜெகன் மோகன் அதிரடி!!

Next Post

இன்றைய விஞ்ஞானி : அலைன் ஆஸ்பெக்ட் (Alain Aspect)

Next Post
Bern, 15. 11. 2013 c Peter Mosimann: Bronislaw Baczko (Schweiz/Polen), Universität Genf, für Die Zeit der Aufklärung. Peter R.L. Brown (USA/Irland), Princeton University, für Geschichte des griechisch-römischen Altertums. Russell Scott Lande (UK/USA), Imperial College London, für Theoretische Biologie oder Bioinformatik. Joseph Ivor Silk (USA/UK), Johns Hopkins University, Baltimore, für Das frühe Universum (von der Planckzeit zu den ersten Galaxien).

இன்றைய விஞ்ஞானி : அலைன் ஆஸ்பெக்ட் (Alain Aspect)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version