மாமல்லபுரத்தை அழகு படுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என உயர்நீதி மையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாமல்லபுரத்தில் சீன அதிபர் வருகை புரிந்திருந்தார். அப்போது சீன் அதிபரை பிரதமர் மோடி பல்வேறு உன்னேற்பாடுகளுடன் வரவேற்றார். பின்னர் இவரும் பல முக்கிய விஷயங்களை பற்றி உரையாற்றினார். அவரின் வருகைக்காக மாமல்லபுரமானது பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு அழகுராவும்,மெலியுற அந்த பகுதி முழுவது ஒரு குப்பை இன்றி சுத்தம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டப்பட்டது.
அப்போது அந்த இடத்தை அழகு படுத்துவதற்கு மட்டும் எவ்வளவு நிதியேயானது ஒதுக்கப்பட்டது என உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கை தொடுத்தவர் உயர்நீதி மன்றத்தின் நீதி அமைச்சரான க்ரிபாகரன், இவர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படியில் உயர்நீதி மன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்ய தொடங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தின் நீதி அமைச்சர்கள் முன் வந்தபோது மாமல்லபுரத்தை அழகு படுத்த தேவைப்பட்ட நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலா துறை செயலாளர், நிதி துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மாற்றும் தொல்லியல் துறை செயலாளர் கொண்ட குழுவை அமைத்து நீதி அமைச்சர்கள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த குழுவின் கண்டுபிடிப்புகளை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுக்கு உத்தரவளித்தனர்.
அதன்படி மத்திய மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மாமல்லபுரம் போன்று பதினாறு சுற்றுலா தளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு 5109 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் மாமல்லபுரத்திற்கு மட்டும் செலவான நிதியை குறிப்பிடும்படி கூறினார். அதற்கு மத்திய மாநில அரசு உரிய பதில் அளிக்காததால் அடுத்த வழக்கின் போது தக்க பதிலுடன் வரவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.




