இந்தியாவில் முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே, ஆகிய 13 நகரங்களில் 5 ஜி இணைய சேவை தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




