கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சியான சர்ப்ரைஸ் உலகத்தில் இப்படி ஒரு ஐடியா யாருக்கும் இருக்காது வைரல் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனாவை சேர்ந்தவர் அய்லி பயஸ் இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம் இந்நிலையில் சமீபத்தில் கருவுற்றிருப்பதை அறிந்து கொள்ளும் மூலம் சோதனை செய்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். தான் கருவுற்றிருப்பதை கணவரிடம் சொன்ன விதம் பல மில்லியன் மக்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சந்தோசமான விஷயத்தை தனது கணவரிடம் சொல்ல நினைத்த அவர் சாதாரணமாக சொல்லாமல் அவருக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் அந்த மகிழ்ச்சியான செய்தியை வெளிப்படுத்த நினைத்துள்ளார். அதற்காக அவர் போட்ட திட்டத்தையும் அவர் அதை சொன்ன விதத்தில் அதற்கு அவர்கள் கணவரின் ரியாக்ஷன் என்ன என்பதையும் வீடியோவாக படம்பிடித்து யூடியூப் மற்றும் திட்டப் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அது இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.
சுமார் 6.5 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தான் கருவுற்ற செய்தியை சுரண்டல் லாட்டரி ஒன்றில் எழுதி அந்த லாட்டரி சீட்டை தன் கணவரிடம் கொடுத்து அது என்ன பரிசு அளித்து உள்ளது என்பதை பார்க்க சொல்கிறார் அதன்படியே அவரது கணவரும் அந்த லாட்டரி சீட்டை தேய்க்கிறார். அப்போது அந்த லாட்டரி சீட்டில் “பேபி” என எழுதப்பட்டு உள்ளதைப் பார்த்து குழம்பி நிற்க அப்போது அவரது மனைவியின் முகத்தில் தெரிந்த மட்டற்ற மகிழ்ச்சியை பார்த்து உணர்ந்து கொண்ட அய்லி கணவர் குஷியில் ஆனந்த கூக்குரல் எழுப்பி தனது மனைவியை கட்டி தூக்குகிறார். இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து விட்ட நிலையில், இந்த வீடியோவை யூடியூபில் சுமார் 70 ஆயிரம் பேரும் டிக்டாக்கில் மூன்று மில்லியன் பேரும் பார்த்துள்ளனர்.