இன்று ஐபிஎல்லில் சென்னை vs டெல்லி , ராஜஸ்தான் vs பெங்களூரு ஆகிய இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் -2020 தொடர் லேட்டாகத் தொடங்கினாலும் லேட்டஸ்டாகத் தொடங்கியுள்ளது.
இன்று மாலை 3;30மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜ்ஸ்தான் அனி, வீராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இந்த இரு அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 முறையும், பெங்களூரு 9முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் முடிவில்லை.
இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் மற்றைய போட்டியில் தோனி தலைமையிலான ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான சென்னை அணியுடன் மோதுகின்றன.
இந்த இரு அணிகளும் இதுவரை 22 முறை நேரில் மோதியுள்ளன.இதில் சென்னை அணி 15 போட்டிகளிலும் டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.