Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ஊசி போட்டு சம்பாதிச்ச பணமா இவ்வளவும்? பார்ப்போரை வாய் பிளக்க வைத்த ஒற்றை பீரோ!!

October 12, 2021

ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேலாக தொழிற்சாலைகள் உள்ளது.

இந்நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துகளான ரெம்டெசிவிர், பேவிபிரவிர் போன்றவற்றை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு தயாரித்து வருகிறது.

முன்னாள் உள்துறை அமைச்சர் பணமோசடி வழக்கில் கைது!!

வேலை வாங்கித் தருவதாக மோசடி… எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது பண மோசடி வழக்கு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இந்நிறுவனத்தோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஹெட்ரோ நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, ரஷ்யா, எகிப்து, மெக்சிகோ மற்றும் ஈரான் ஆகிய உலகின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டு கிளை பரப்பியுள்ளது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி இந்தியாவில் இருக்கும் 6 மாநிலங்களில் உள்ள பார்மா நிறுவனகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான 16 வங்கி லாக்கர்கள் கண்டறியப்பட்டது.



அதோடு தனிநபரின் செலவினங்களை பார்மா நிறுவனத்தின் செலவினங்களில் சேர்த்ததும், அரசின் பதிவுக் கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் நிலம் வாங்கியது போன்ற முறைகேடுகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், இந்திய அரசிற்கு தெரியாமல் சுமார் ரூ.550 கோடி வருவாயை ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது. இதுவரை கணக்கில் வராத ரூ.142.87 கோடி ரொக்கப் பணம் அந்த நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்தது.

இதற்கான ஆதாரங்கள், பென் டிரைவ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை அந்நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அதோடு, மருந்து நிறுவனத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த பீரோ ஒன்றில் கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட 500 ரூபாய் தாள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதன் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்து பகிர்ந்து வரும் சிலர் இதிலிருந்து ஒரு 5 கட்டு கொடுத்தா கூட போதுமே என்று பதிவிட்டு வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவரான கடல்மணி!!

Next Post

சொந்த அம்மா, அப்பா கூட ஓட்டு போடலையே… ஒரே ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர்!!

Next Post

சொந்த அம்மா, அப்பா கூட ஓட்டு போடலையே… ஒரே ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version