Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இன்னொரு வெற்றிக்கு தயாராகும் தனுஷ் ! ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதோ…! இனி தனுஷோட ஆட்டம்தான் !

April 28, 2021

கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து இப்போது Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றுள்ளார். இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் குறித்து UPDATE வெளியாகியுள்ளது.

இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகபோவதாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்துஏற்கனவே ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க இந்த Update கிடைத்ததில் இருந்து தற்போது இன்னும் Happy ஆகி இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.

’நானே வருவேன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

அசுரனுக்காக விருதுகளை குவிக்கும் தனுஷ்!

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு..! சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி..! ம.பி.யில் சோகம்..!

Next Post

கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்… நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்…

Next Post

கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்... நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version