உலகின் மிக நீண்ட சுரங்கப் பாலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

உலகின் மிக நீண்ட சுரங்கப் பாலம் இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து வருகிறார்.
இதில் எதிர்கட்சினர் பல விமர்சனங்களும் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் குஜராத்தின் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையை நிர்மாணித்தார்.
இந்தச் சிலையே உலகில் உள்ள மிக உயரமான சிலை ஆகும்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகில் நீளமான சுரங்கப்பாதையான ’’ அடல் ரோடங்கை’’ இன்று தொடங்கி வைக்கிறார்.
இதனால் பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.




