Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டை-விவரம் வெளியீடு

September 5, 2020
மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டையை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர், மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதே போல பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழுவும் பரிந்துரைத்தது. இதனை அடுத்து பேருந்துகளை இயக்க அரசு ஒப்புதல் அளித்து கடந்த 1 ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாளை முதல் பயணத்தைத் தொடங்கும் சென்னை மாநகரப் பேருந்து!!

அதனை தொடர்ந்து வரும் 7 ம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஊரடங்கு போடுவதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் பஸ் பாஸ் பெற்றவர்கள் அதனை வரும் 15 ம் தேதி வரை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பயண அட்டையை அந்தந்த மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை தொடர்பு கொண்டு பாஸ் பெற்று கொள்ளலாம் ,மேலும் விவரங்களுக்கு promtc123@gmail.com என்ற இணையத்தள முகவரி மற்றும் 044-2345 5801 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கடவுளை திருப்திப்படுத்த மனைவியின் தலையை வெட்டி படைத்த சாமியார்!

Next Post

மனசாட்சி!…

Next Post

மனசாட்சி!...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version