Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

கறுப்பு நிற ஹாட் உடையில் கலக்கல் போட்டோஷூட்..முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

September 14, 2020
நடித்தது ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு நிகராக அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளவர் நடிகை ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் மக்கள் மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் நெருக்கமானார்.

இணைந்த கைகள், ராஜமுத்திரை, தாயகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அருண்பாண்டியன், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் சில திரைப்படத்தில் நடித்து பிரபலமாக உள்ளார்.

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

‘எனக்கு இப்படி தான் விபத்து நடந்தது’… குக் வித் கோமாளி மணிமேகலை கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

காலில் விழும் கலாச்சாரத்தை நையாண்டி செய்த கமல்..

நடிகராக மட்டுமல்லாமல் அங்காடித்தெரு, அனேகன், வில்லு, பேராண்மை உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவுக்கார பெண்ணான நடிகை ரம்யா பாண்டியன் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு பிரபலமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வரும் இவர் இப்பொழுது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றிலும், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனினும் இன்று வரை படப்பிடிப்புகள் சரியான முறையில் தொடங்கப்படாத காரணத்தினால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து மகிழ்வித்து வரும் ரம்யா இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வேற லெவலில் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது எடுத்துள்ள போட்டோஷூட் ஒன்றில் பிளாக் அண்ட் பிளாக்கில் ஃபிட்டான உடையில் ஆக்சன் ஹீரோயினி போல செம ஸ்டைலிஷாக இதுவரை கண்டிராத ரம்யா பாண்டியனாக கொல மாஸாக எடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை துவம்சம் செய்து வருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வாட்டிய தனிமை.. லாட்ஜில் ரூம் போட்ட எழிலரசி.. வீலென்று அலறிய குழந்தை.. அடுத்து நடந்த பயங்கரம்!

Next Post

நீங்கள் திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன்தான்.. சூர்யாவை பாராட்டிய சீமான்!

Next Post

நீங்கள் திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன்தான்.. சூர்யாவை பாராட்டிய சீமான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version