வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து சாம்சங் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டுள்ளது.

அம்சங்கள்:
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
- 5000 mAh
- சலுகை: ஐசிஐசிஐ வங்கி கிரெட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கும் போது ரூ.750 கேஷ்பேக் வசதி பெறுகிறார்கள்.
- 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம்
- எக்ஸிநோஸ் 850 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 8எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் எனமொத்தம் மூன்று கேமராக்கள்
- 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
- 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
விலை:
- சாம்சங் கேலக்ஸி ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனின், 4 ஜிபி ரேம் விலை ரூ .15,999 என்று இருந்தது, இப்போது மீண்டும் விலை குறைக்கப்பட்டு சாம்சங் கேலக்ஸி A21s தற்பொழுது வெறும் ரூ .14,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
- இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்டின் விலை ரூ .17,499 ஆக இருந்தது. தற்பொழுது புதிய விலைக் குறைப்புக்குப் பிறகு, இந்த வேரியண்டின் விலை வெறும் ரூ.16,499 ஆகக் குறைக்கப்பட்டது.
பிற அம்சங்கள்:
- 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
- 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்




