தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கிளியாக நீள ஆடையில் நெஞ்சத்தை கவரும் ஷிவானி.

இன்ஸ்டாகிராமில் தன் அழகை மையமாக வைத்து வளர்ந்த பல கிளிகள் உண்டு. அதுபோல் ஒரு கிளி தான் ஷிவானி.
இவர் பலரின் மனதை கட்டி இழுத்துள்ளார். அதுவும் இந்த லாக்டௌனில் அவரின் ரசிகர் மன்ற எண்ணிக்கை ஏறிக்கொண்டே போகுது.
இப்போது கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருந்தார். அவர் தினமும் விதவிதமாக போட்டோக்கள் ஷேர் செய்து வருகிறார். அவர் ஓனம் தினத்தன்று மலையாள புடவையில் இவர் போட்ட ஆட்டம் அனைவரின் கவனத்தையும் இழுத்தது. அதுவும் அந்த வீடியோ ஒரே நாளில் 1 மில்லியன் லைக்ஸை தொட்டது.
இப்போது இவரின் உடையானது ட்ரெண்டிங்காகி வருகிறது. நீள நிறத்தில் இவர் அணிந்திருக்கும் உடை மிகவும் மார்டனாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.




