எஸ்பிபி இல்லாததை என்னால் நினைக்க முடியவில்லை என இயக்குநர் இமயம் உருக்கம்.
எஸ்பிபி இல்லாததை என்னால் நினைக்க முடியவில்லை என இயக்குநர் இமயம் உருக்கம்.
சமீபத்தில் பின்னணிப் பாடகர் எஸ்பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல்தலைவர்கள், உள்ளிட்ட பலரும் அஞ்சலியும் இரங்கலும் தெரிவித்தனர்.
எஸ்பிபி சினிமாவுக்கு வரும் முன்னரே அவருக்கு நண்பர்களான இயக்குநர் பாரதிராஜா மற்றும் இளையராஜ ஆகிய இருவரும் மிகவும் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.
எஸ்பிபியின் ஆன்மா சொர்க்கத்திற்குச் செல்ல திருவண்ணாமலையில் இளையராக மோட்ச தீபம் ஏந்தி தன் நட்பின் புனிதத்தை விளக்கினார் உலகுக்கு.
இதையத்து பாரதிராஜா தன் நண்பன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டதை தன்னால் நினைக்கமுடியவில்லை என வருத்த்துடன் தெரிவித்துள்ளார்.