Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

தமிழகத்தில் தொடர்ந்து மூடப்படும் திரையரங்குகள்… அதிர்ச்சி செய்தி….!!!

March 25, 2021

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார்.

நாளை திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘லாபம்’

இறைச்சி கடைகளுக்கு இனி சனிக்கிழமைகளிலும் தடா… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் இனி புதிய படங்கள் வெளியாகாது?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் விதிமுறைகளுடன் கடந்த மாதம் திறக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் குறிப்பிட்ட தெருக்கள் மற்றும் பகுதிகளில் ஊரடங்கு அமல் படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள், அதன் பிறகு கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்க பட்டாலும் மக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

அதனால் ஊழியர்கள் சம்பள,மின்சார கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவை சமாளிக்க முடியாமல் பல திரையரங்குகளை திருமண மண்டபம் ஆகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றி வருகின்றனர். மேலும் பல திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

உங்ககிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? மாணவி எழுப்பிய கேள்விகளுக்கு அசராமல் பதில் கொடுத்த குஷ்பு… வைரல் வீடியோ!

Next Post

கொலம்பஸ்சால் குறிப்பிட்டபட்ட மரணத்தின் ஆப்பில்

Next Post

கொலம்பஸ்சால் குறிப்பிட்டபட்ட மரணத்தின் ஆப்பில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version