Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர்

November 18, 2020
மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டிய விஜய் மக்கள் இயக்க மாஜி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.

பெருங்களத்தூர் அருணகிரி நகரை சேர்ந்தவர் பாலமுருகன், இவர் அதே பகுதியில் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இவரது இவரின் கடைக்கு வந்த ஒரு ஆசாமி, ‘‘பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயராமன் உங்களிடம் ₹40 ஆயிரம் மாமூல் வாங்கி வரும்படி கூறினார் என தெரிவித்துள்ளார்.

அதற்கு பாலமுருகன் பணம் தர மறுத்தால், நீ காசு தராவிட்டால் உன்னை கடையை நடத்த விடமாட்டோம் எனவும் ஜெயராமனுக்கு எல்லா இடத்திலும் அடியாட்கள் மற்றும் ரவுடிகள் உள்ளனர் எனவும் கூறி அவரை மிரட்டினார் மேலும் உங்களுக்கு பல்வேறு வகையில் தொல்லை தருவோம்,’’ என அச்சுருதுளார்.

சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைக் கொள்ளை…  சிக்கிய சேகரு… காரணம் இதுதான்!

ஊசி போட்டு சம்பாதிச்ச பணமா இவ்வளவும்? பார்ப்போரை வாய் பிளக்க வைத்த ஒற்றை பீரோ!!

ஆன்லைன் ரம்மி விளையாடி 10 லட்சத்தினை இழந்த இளைஞர்… பெற்றோருக்கு தெரிய வந்ததால் நடந்த விபரீதம்!!

இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரான குண்டுமேடு பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் தான் இந்த மளிகை கடையில் மாமூல் கேட்டு மிரட்டியது தெரிந்தது. மேலும் நேற்று அவரை இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்தனர். பின்னர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜாமீனில் விடுவித்தனர். மேலும் ஜெயராமனை தேடி வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழிலில் தள்ளிய பயங்கரம்

Next Post

ரூ.10 கோடி அபராத தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா

Next Post

ரூ.10 கோடி அபராத தொகையை இன்று செலுத்துகிறார் சசிகலா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version