Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

இளைஞரை கட்டிப்பிடித்து கல்லூரியில் காதலை தெரிவித்த பெண்…! வெளியான சர்ச்சைக்குரிய காட்சி!!!

March 16, 2021

பாகிஸ்தானில் உள்ள முன்னணி கல்லூரியான லாகூர் பல்கலைக்கழகத்தில் பயின்ற கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்தில் சக மாணவர் ஒவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி

தரையில் முட்டியிட்டு அந்த இளைஞரிடம் ரோஜா பூ கொடுத்து அப்பெ ண் தனது காதலை சொல்ல, உடனே ரோஜாவை வாங்கிக்கொண்ட இளைஞர் அப்பெண்ணை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டார்.

இலங்கை 6வது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றியது

இந்தியா த்ரில் வெற்றி

பாகிஸ்தானில் 900 பேர் பலி… 1 கோடி பேர் வீடுகளை இழந்து தவிப்பு

இதனை அக்கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து ஆரவாரம் செய்தனர். இதனை அடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

https://twitter.com/hamzajaved261/status/1370428799637192713?s=20

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் சென்றுள்ளது. உடனே அந்த இருவரையும் விசாரணைக்கு வருமாறு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர்கள் விசாரணைக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கையில் அடிப்படையில் அந்த இரண்டு மாணவர்களையும் கல்லூரியில் இருந்து நீக்கியுள்ளதாக லாகூர் பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரி வளாகத்தில் அவர்கள் இருவரும் நுழைய த.டை விதித்தும் அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சம்பவம் அந்நாட்டில் பெரு.ம் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் (Benazir Bhutto) மகள் பக்தவர் பூட்டோ-ஷர்தாரி (Bakhtawar Bhutto-Zardari), கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

University of Lahore administration purportedly expelled Hadiqa and Shehryar from university for publicly going for marriage proposal & momentary display of affection. University says both students violated code of conduct and committed gross misconduct in the university. pic.twitter.com/MDIVJ4Mk9U

— Zahid Gishkori (@ZahidGishkori) March 12, 2021

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Next Post

இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கிய சாக்ஷி அகர்வாலின் செம ஹாட் புகைப்படங்கள்…!!

Next Post

இடுப்பழகை காட்டி ரசிகர்களை மயக்கிய சாக்ஷி அகர்வாலின் செம ஹாட் புகைப்படங்கள்...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version