பிரபல சின்ன திரைபிரபலமான ஷிவானி நாராயணன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கக்கூடியவர் சென்ற வாரம் சிவகார்த்திகேயன் பட பாடலுக்கு ஆட்டம் போட்டார் இது மிகவும் பிரபலம் ஆனது. இன்று மேலும் ஒரு பாடலுக்கு படுகவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார் இதை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.





