விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா வீட்டில் என்ன செய்கிறார் என நீங்களே பாருங்கள்…..
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா இவர் தொகுப்பாளினியாக மட்டும் இல்லாமல் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஓ காதல் கண்மணி, ஆடை போன்ற படங்களில் நடத்தியுள்ளார் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். “பிட்னெஸ்க்கு”முக்கியத்துவம் கொடுக்கும் ரம்யா தற்பொழுது கொரோனா கால ஊரடங்கில் வீட்டில் உடற்பயிற்சி பயற்சி செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இதை அவரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.