Thursday, September 17, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

யாருடா டெஸ்ட் பிளேயரு…தோனிக்கு அடுத்து நான் தான்டா பெஸ்ட் பிளேயரு…

October 28, 2020
டெஸ்ட் பிளேயர் என்று தொடர்ந்து முத்திரை பதிக்கப்பட்ட விருத்திமான் சஹா டெல்லி அணிக்கு எதிராக 45 பந்துகளில் 87 ரன்கள் அடித்து நானும் டி-20 பிளேயர் என்று நிரூபித்து காட்டியுள்ளார்.
The long waits of Wriddhiman Saha | The Cricket Monthly | ESPN Cricinfo

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வுக்கு பிறகு அவர் இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி தொடர்ந்து இருந்து வருகிறது.கே.எல்.ராகுல்,சஞ்சு சாம்சன்,ரிஷப் பண்ட் இவர்கள் வரிசையில் விருத்திமான் சஹாவும் காத்திருக்கிறார்.தோனி கடந்த 2014 டெஸ்ட் ஓய்விற்கு பிறகு சஹா டெஸ்ட் அணியில் அவ்வப்போது இடம் பிடித்து வருகிறார்.சஹா ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும்,அவர் இன்று வரை புஜாரா,ரஹானே போன்று டெஸ்ட் பிளேயர் வரிசையில் மட்டுமே கணக்கிடப்படுகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 வடிவ இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது,அந்த பட்டியல் வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்து கொண்டு வருகிறது.அந்த வரிசையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் இடம் பிடித்த விருத்திமான் சஹா,ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.இதனை தொடர்ந்து நேற்று ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய சஹா டெல்லி அணிக்கு எதிராக 45 பந்துகளில் 87 ரன்கள் அடித்து நானும் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் தகுதி ஆனவர் என்று நிரூபித்து வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி 8வது சுற்றிலும் இந்திய அணி வெற்றி

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : ராஜஸ்தான் முதல் வெற்றியை பதிக்குமா…!!

Wriddhiman Saha gets another chance, but Rishabh Pant is 'first-choice'  stumper

இதுவரை சஹா ஐ.பி.எல் தொடரில் 1 சதம், 7 அரை சதங்கள் உள்பட 97 போட்டிகளில் 1882 ரன்கள் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தேர்வு எழுதாமலேயே 1.2 லட்சம் அரியர் மாணவர்கள் பாஸ் – சென்னை பல்கலை.,

Next Post

கோலியின் ராசி.. பும்ராவுக்கு ஈஸி.. பும்ராவின் தொடர் சாகச பயணம்..

Next Post

கோலியின் ராசி.. பும்ராவுக்கு ஈஸி.. பும்ராவின் தொடர் சாகச பயணம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

இந்தியாவுக்கு 100% வரியா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் – உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

September 17, 2026

இந்தியாவில் ₹45,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் Applied Materials; அடுத்த 10 ஆண்டுகளுக்கு மெகா திட்டம்

September 17, 2026

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு; பக்தர்கள் வெள்ளத்தில் மதுரை!

September 17, 2026

லண்டன் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய்; தமிழ்நாட்டுக்கு கிடைத்த ₹15,300 கோடி முதலீடுகள் என்னென்ன?

September 17, 2026

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் சரிவு; 7-லிருந்து வெறும் 4 ஆக குறைந்தது!

September 16, 2026

சொத்துகளை முடக்கும் ED அதிகாரம்: நீதித்துறை உறுப்பினர் இல்லாமல் முடிவு எடுக்கலாமா? உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணை

September 16, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version