Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்2020 இறுதிப்போட்டியில் இந்தியா!!

August 30, 2020
செஸ் ஒலிம்பியாட்2020 இணையதள உலகபோட்டியில் இந்தியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து  சாதித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு தற்போது தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இநதிய வீரர் கோனேரு ஹம்பியின் சமயோசிதமான ஆட்டத்தால் இந்தியா தங்கம்  வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே  சென்ற 2014-ம் ஆண்டு  வெண்கல பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த  வருடம் நாக் அவுட் வடிவத்தில்  இந்த போட்டிகள் நடத்தப்படுவதால்,  இதில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கோனேரு ஹம்பி

தற்போது நடைபெற்று வரும்இணையதள செஸ் ஒலிம்பியாட் 2020 போட்டிகள்   இந்த  வருடம்தான்  முதன்முறையாக ஒலிம்பியாட் போட்டிகள் ஆன்லைன்  வடிவங்களிலும், இறுதி கட்டமாக நாக் அவுட்  முறையிலும் விளையாட்டு அமைந்துள்ளது.

செஸ் உலகில் பிரக்ஞானந்தா புதிய சாதனை; Grand Chess Tour சாம்பியன்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பை ஒத்திவைத்தேன் ஹரிகா துரோணவல்லி உருக்கமான பதிவு

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்கு 2 தங்கம்… குகேஷ் மற்றும் நிகால் சரின் சாதனை

இந்நிலையில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா போலந்து அணியை சந்தித்தது. முதல் சுற்றிலேயே விதித்து குஜராத்தி மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் தோல்வி அடைந்தார்கள்.ஹரிகா மற்றும் கோனேரு ஹம்பி ஆகிய இருவரும் தங்களது போட்டிகளை சமன் செய்து இருந்தனர். நிஹால் சரன் மட்டும் வெற்றியை பெற்றிருந்தார். இதனால் இந்திய அணி முதல் சுற்றை 2-4 என்ற கணக்கில் இழந்திருந்தது.

இதற்குப் பின் நடந்த நடந்த இரண்டாம் சுற்று  ஆட்டங்களில். விஸ்வநாதன் ஆனந்த், விதித்குஜராத்தி, கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்  அதில் வெற்றியும் அடைந்தனர். பிரக்ஞானந்தா மட்டும் தோல்வி  பெற்றார் எனினும்  புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி 4.5-1.5 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை  வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர்  முறை தொடங்கப்பட்டது. இதில் யார் விளையாட வேண்டும் என்பதை போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்து அறிவித்தனர். அவர்கள் போலந்து தரப்பில் மோனிகா சாகும் இந்தியா தரப்பில் கோனேரு ஹம்பியும் விளையாட அழைத்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பையும்  பரபரப்பையும் பெற்ற இந்த  டைபிரேக்கர் போட்டியில் கோனேரு ஹம்பி தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மோனிகாவை என்றார். இதன்மூலம்  உலகிலேயே முதன்முறையாக இவ்வகையான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற்று அனைவரையும் அசத்தியுள்ளது.

 இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் உலகிலேயே பலமான அணியான ரஷ்ய அணியை எதிர்கொள்கிறார்கள் இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு தங்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

கான குயில் எஸ்.பி.பியின் கிறுக்கல்கள்..மகிழ்ச்சியில் திரையுலகம்

Next Post

மனித உருவில் மிருகம்..கைக்குழந்தையை அடித்தே கொன்ற தந்தை

Next Post

மனித உருவில் மிருகம்..கைக்குழந்தையை அடித்தே கொன்ற தந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

UPI-ல் புதிய கட்டணம்: ₹2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% – வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டுமா?

September 15, 2026

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version