Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

யாரு சாமி நீ ! இந்த அடி அடிக்குற.. பஞ்சாப் பௌலர்ஸ்களை பறக்கவிட்ட பொல்லார்ட்..177 ரன்களை எடுப்பாங்களா பஞ்சாப் ?

October 18, 2020
பொல்லார்ட் மற்றும் கோல்டர் நைல்லின் விஸ்வரூபத்தால் பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்காக மும்பை அணி வழங்கியது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து மும்பை அணி சார்பாக தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் களம் இறங்கினர்.அடிப்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ்வும் டக் அவுட் ஆகி நடையை கட்டினார்.

மறுமுனையில் நிலைத்து நின்ற டி காக் அவ்வப்போது பௌண்டரிகளை ஓட விட்டு கொண்டு இருக்க,இஷான் கிஷன்(7 ரன்கள்,7 பந்துகள்)அர்ஸிதீப் பந்தில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.டி காக்கிடம் இணைந்த குர்னால் பாண்டியா ஓரளவு அடித்து 50 ரன்கள் பாட்னர் ஷிப் அமைத்தனர்.அடித்து ஆடிய குர்னால் பாண்டியா(34 ரன்கள்,30 பந்துகள்) ரவி பிஸ்னோய் பந்தில் அடித்து ஆட முயற்சித்து தீபக் கூடாவிடம் கேட்ச் ஆனார்.மறுமுனையில் சிறப்பாக ஆடிய டி காக் 39 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த,வந்தவுடன் சிக்ஸர் அடித்து அசத்திய ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் சமி பந்தில் அவுட் ஆனார்.16 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து இருந்தது.

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா…?

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

ஜார்டன் வீசிய 17 வது ஓவரில் அரைசதம் அடித்த டி காக்(53 ரன்கள்,43 பந்துகள்)அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்த ஓவர் வீசிய அர்ஸிதீப் பந்தில் தொடர்ந்து பொல்லார்ட் 2 சிக்ஸர்கள் அடித்து தெறிக்கவிட,அதே ஓவரில் கோல்டர் நைல் தன் பங்கிற்கு 2 பௌண்டரிகளை ஓட விட்டார்.சமி வீசிய 19 வது ஓவரில் கோல்டர் நைல் மீண்டும் 2 பௌண்டரிகளை நொறுக்க,கடைசி ஓவர் வீசிய ஜார்டன் பந்தில் பிரம்மாண்டமாய் 2 சிக்ஸர்கள்,ஒரு பௌண்டரி பறக்க விட,20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் இலக்காக வழங்கியது.

மும்பை அணி சார்பில் பொல்லார்ட் 34 ரன்களுடனும்,கோல்டர் நைல் 24 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இந்த ஆண்டு ஐ.பி.எல்லில் மூன்று பேர் மூன்று சதம்.. இதுவே இந்தியர்களின் பலம்…

Next Post

வந்துட்டேனு சொல்லு… திரும்ப வந்துட்டேனு.. மீண்டும் பந்தாவாய் களத்தில் குதிக்கும் நரைன்..

Next Post

வந்துட்டேனு சொல்லு... திரும்ப வந்துட்டேனு.. மீண்டும் பந்தாவாய் களத்தில் குதிக்கும் நரைன்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version