Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

கொல்கத்தாவை வைத்து செய்த டி காக் : மும்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி

October 16, 2020
டி காக்கின் அதிரடி அரைசதத்தால் மும்பை அணி 17 ஓவர்களில் 149 ரன்கள் துரத்தி தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து வருகிறது.
IPL 2020, MI vs KKR Today's Match Live Updates: Quinton de Kock Takes Mumbai  Indians Close To Comfortable Win vs Kolkata Knight Riders | Cricket News

அபு தாபி :

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் மோர்கன் மற்றும் கம்மின்ஸ் இறுதியில் அதிரடியை வெளிபடுத்த 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 148 ரன்கள் அடித்தது.

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

இந்தியா வரலாறு காணாத வெற்றி : 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா

149 என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டி காக் ஆரம்பம் முதல் அடித்து நொறுக்கினர்.சிறப்பாக விளையாடிய டி காக் 25 பந்துகளில் 50 ரன்களை கடக்க,10 ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 90 ரன்களை பெற்று இருந்தது.

11 ஓவர் வீசிய மாவி பந்தில் ரோஹித் சர்மா(35 ரன்கள்,36 பந்துகள்) ஒரு பௌண்டரி அடித்து அசத்த,அடுத்த பந்தே விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அதன் பிறகு களம் இறங்கிய சூர்யா குமார் யாதவ் தட்டி கொடுக்க,மறுமுனையில் டி காக் ரன் வேட்டையை வெளிப்படுத்தினார்.13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மும்பை பெற்றிருக்க, வருண் சக்கரவர்த்தி அடுத்த ஓவர் வீசி சூர்யா குமார் யாதவை 10 ரன்களில் வெளியேற்றினார்.சிவம் மாவி வீசிய 15 வது ஓவரில் டி காக் அடுத்தடுத்து பௌண்டரி,சிக்ஸர்களை பறக்கவிட,புதிதாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு கம்மின்ஸ் பந்தில் 2 பௌண்டரி,1 சிக்ஸரை தெறிக்கவிட்டார்.21 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே மும்பை அணிக்கு தேவையாக இருக்க,ஹர்திக் ஒரு பௌண்டரி அடித்து மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.19 பந்துகளை மிச்சம் வைத்து மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

மும்பை அணியில் டி காக் 78 ரன்களுடனும்,ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

மும்பை அணியின் ரன் வேட்டைக்கு முக்கிய காரணமாய் இருந்த டி காக்கிருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கம்மின்ஸ் ஆஹ் இது !என்னா அடி… மும்பைக்கு 149 ரன்கள் இலக்கு

Next Post

இன்றைய ராசிபலன் 17.10.2020 …

Next Post

இன்றைய ராசிபலன் 17.10.2020 ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version