Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ரோஹித் சர்மா அரைசதம் :பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்கு

October 1, 2020
கடைசி நேரத்தில் ஹர்திக்,பொல்லார்ட் அதிரடியால் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் இலக்காக வழங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் எதிரான இன்றைய ஐ.பி.எல் 13 வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் சார்பாக தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா,டி காக் களம் இறங்கினர்.காட்ரல் வீசிய முதல் ஓவரில் டி காக் ரன்கள் எதுவும் இன்றி வெளியேற,அடுத்து களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் 2 பௌண்டரிகள் அடித்து ரன் அவுட் ஆகி நடையை கட்டினார்.கடைசி போட்டியில் அட்டகாசமாய் விளையாடிய இஷான் கிஷன் ரோஹித் உடன் கை கோர்க்க,மும்பை அணி 13 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து இருந்தது.தொடர்ந்து அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் (28 ரன்கள்,32பந்துகள்) கெளதம் வீசிய பந்தில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பொல்லார்ட் மற்றும் ரோஹித் ரவி பிஸ்னாய் வீசிய 15 வது ஓவரில் அடுத்தடுத்து 2 தலா ஒரு சிக்ஸர் அடிக்க மும்பை அணி 100 ரன்களை கடந்தது.நீசம் வீசிய ஒரு ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா 1 பௌண்டரி அடித்து அரை சதம் கடக்க,அதே ஓவரில் மேலும் ஒரு பௌண்டரி,2 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கினார்.அடுத்து ரோஹித் சர்மா (70 ரன்கள்,45 பந்துகள்) சமி ஓவரில் மேக்ஸ்வல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஹர்திக் நீசம் வீசிய 18 வது ஓவரில் 1 சிக்ஸர்,2 பௌண்டரி அடித்து அசத்த மும்பை அணி 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்து இருந்தது.மறுமுனையில் பொல்லார்ட் அடுத்த ஓவர் தன் பங்கிற்கு 4 பௌண்டரிகள் அடித்து அசத்தினார்.

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா…?

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

கெளதம் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக் 1 சிக்ஸர் அடிக்க,பொல்லார்ட் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார்.20 ஓவர் முடிவில் மும்பை அணி 191 ரன்கள் அடித்து பஞ்சாப் அணிக்கு 192 ரன்களை இலக்காக வழங்கியது.ஹர்திக் பாண்டியா 30 ரன்கள்,பொல்லார்ட் 47 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

ரோஹித் சர்மா ஐ.பி.எல் வரலாற்றில் 5000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் சிறப்பு செய்தி: சூப்பர்ஸ்டார் முதல் தளபதி வரை செவாலியர் சிவாஜியுடன் திரையில் கைக்கோர்த்த நட்சத்திரங்கள்

Next Post

மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Next Post

மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version