Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

டெல்லி வெற்றியுடன் இறுதி போட்டிக்கு நுழைவு…ஹைதராபாத் தோல்வியுடன் போகிறார்கள் தொலைவு…

November 8, 2020
ரபடா மற்றும் ஸ்டோனிஸின் சிறப்பான பந்து வீச்சால் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய 2 வது தகுதி போட்டியில் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
DC vs SRH Live Score, IPL 2020 Playoffs Latest Updates: Rabada picks three  wickets in an over to shatter SRH hopes - cricket - Hindustan Times

அபு தாபி:

190 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரியம் கார்க் வந்தனர்.44 ரன்களிலேயே ஹைதராபாத் அணி அடுத்தடுத்து 3 விக்கெட் எடுத்து தடுமாற,அடுத்து வந்த வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹைதராபாத் அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார்.பின்னர் களமிறங்கிய ஹோல்டர் 11 ரன்கள் மட்டுமே அடித்து அக்சார் பட்டேல் வீசிய 12 வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற,சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த வில்லியம்சன் 35 பந்துகளில் 50 அடித்து அசத்தினார்.அடுத்து வந்த சமத் நோர்கியா வீசிய 15 வது ஓவரில் ஒரு சிக்ஸர்,2 பௌண்டரி அடித்து மிரட்ட,15 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 129 எடுத்து இருந்தது.

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

மும்பை – டெல்லி அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…!!

Live IPL Score DC vs SRH IPL 2020 Live Cricket Scoreboard: Marcus Stoinis  Gets Kane Williamson As Delhi Capitals Close In On Final | Cricket News

அடுத்த ஓவர் அஸ்வின் வீசி 10 ரன்கள் விட்டுக்கொடுக்க,ஹைதராபாத் அணிக்கு 24 பந்துகளில் 51 ரன்கள் தேவையாக இருந்தது.ஹைதராபாத் அணியில் ஒரே நம்பிக்கையாய் இருந்த வில்லியம்சன்(67 ரன்கள்,45 பந்துகள்) 17 ஓவர் வீசிய ஸ்டோனிஸ் பந்தில் ஒரு பௌண்டரி அடித்து ரபடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் புதிதாக வந்த ரஷித் கான் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் நொறுக்க,ரபடா வீசிய 19 வது ஓவரில் சமத்(33 ரன்கள்,16 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தே கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அதே ஓவரில் ரஷித் கான் மற்றும் கோஸ்வாமி அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆகி வெளியேற,6 பந்துகளில் 22 ரன்கள் ஹைதராபாத் அணிக்கு தேவையாக இருந்தது.கடைசி ஓவர் வீசிய நோர்கியா அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க,டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து இருந்தார்.

டெல்லி அணியில் ரபடா 4 விக்கெட்களும்,ஸ்டோனிஸ் 3 விக்கெட்களும் கைப்பற்றி டெல்லி அணியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தனர்.

டெல்லி அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் கலக்கிய ஸ்டோனிஸ்க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி வெற்றி பெற்று நவம்பர் 10 ம் தேதி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளது.ஐ.பி.எல் தொடர் 2020 யில் இதுவரை டெல்லி அணி மும்பை அணியுடன் 3 போட்டிகளில் விளையாடி 3 ல் தோல்வி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தவான் அடிச்சாரு தாராளமா…ஹைதராபாத் கேட்ச் விட்டாங்க ஏராளமா…

Next Post

2 கோடி பேரின் சொத்துக்களை திருடிய ஹேக்கர்.. பிக் பாஸ்கெட் நிறுவனம் அதிர்ச்சி

Next Post

2 கோடி பேரின் சொத்துக்களை திருடிய ஹேக்கர்.. பிக் பாஸ்கெட் நிறுவனம் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version