Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

டிவில்லியர்ஸ் மிரட்டல்:மும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்கு

September 28, 2020
பின்ச்,படிக்கல்,டிவில்லியர்ஸ் அரைசதத்தால் மும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்காக கொடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

13 வது ஐ.பி.எல் தொடர் U A E நடைபெற்று வருகிறது.தினமும் நடைபெறும் லீக் ஆட்டத்தின் முடிவில் வெற்றியின் அடிப்படையில் முதல் இடத்தை பிடிப்பதற்கு 8 அணிகள் போட்டி போட்டு இருக்கின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து பெங்களூர் அணி சார்பில் படிக்கல்,பின்ச் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.போல்ட் வீசிய 3 வது ஓவரில் பின்ச் ஆட்டகாசமாய் ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,அடுத்து பாட்டிசன் வீசிய ஓவரில் பின்ச் மீண்டும் ஒரு பௌண்டரி அடித்தார்.தொடர்ந்து பின்சே ஆதிக்கம் செலுத்த 5.2 ஓவர்களில் பெங்களூர் 50 ரன்களை கடந்தது இதில் 40 ரன்கள் பின்ச் மட்டும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

குவாலிபயருக்கு முன்னேறிய மும்பை!

வெளியேறப்போவது யார்?

டி20 பேட்டிங் தரவரிசை…. விராட் கோலி முன்னேற்றம்

7.3 வது ஓவரில் பின்ச் அரை சதம் கடக்க பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்து இருந்தது.மறுமுனையில் படிக்கல் போல்ட் வீசிய 9 வது ஓவரில் ஒரு பௌண்டரி அடிக்க,அடுத்த பந்தே பின்ச் (53 ரன்கள், 35 பந்துகள்) பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.10 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 85 ரன்கள் எடுக்க,அதன் பிறகு உள்புகுந்த கேப்டன் கோலி (3 ரன்கள்,11 பந்துகள்) ஆரம்பம் முதல் சற்று தடுமாறி கொண்டு இருக்க,ராகுல் சஹார் வீசிய 12.2 வது ஓவரில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஒரு முனையில் படிக்கல் பாட்டிசன் பந்தில் தொடர்ந்து 2 சிக்ஸர்கள் பறக்க விட பெங்களூர் அணி 100 ரன்களை கடந்தது.அதன் பிறகு படிக்கல் இந்த ஐ.பி.எல் தொடரில் 3 இன்னிங்ஸில் 2 வது அரை சதத்தை கடக்க பெங்களூர் அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து இருந்தது.

பும்ரா வீசிய 17 வது ஓவரில் டிவில்லியர்ஸ் ஒரு பௌண்டரி,2 சிக்ஸர் அடித்து அசத்த பெங்களூர் அணி 150 ரன்களை கம்பீரமாய் கடந்தது.போல்ட் 17.1 வது ஓவரில் படிக்கல் 54 ரன்கள்,40பந்துகள் பொலார்டிடம் எல்லை கோட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்,அதே ஓவரில் டிவில்லியர்ஸ் பிரமாண்டமாய் ஒரு சிக்ஸ் பறக்க விட்டு கலக்கினார்.தொடர்ந்து அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ் 23 பந்துகளில் 50 ரன்களை கடக்க 181 ரன்கள் ரன்கள் பெங்களூர் கடந்தது.20 வது ஓவர் வீசிய பாட்டிசன் பந்தில் தன் பங்கிற்கு துபே 3 சிக்ஸர்கள் அடிக்க,20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி201 ரன்கள் அடித்து மும்பை அணிக்கு 202 ரன்கள் இலக்காக கொடுத்தது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விவசாயிகளுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு..புதிய திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர்

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி: கடைசி பந்தில் விராட் கோலி பௌண்டரி

Next Post

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி: கடைசி பந்தில் விராட் கோலி பௌண்டரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version