மைதானத்தில் டான்ஸ் ஆடிய விராட் கோலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட்டில் சச்சின் , தோனிக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்டவர் விராட்கோலி.
இவருடைய சோசியல் மீடியா கணக்குகளைப் பல கோடி ரசிகர்கள் – மக்கள் ஃபாலோ செய்துவருகின்றனர்.
தற்போது அவர் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடபெற்று வரும் ஐபிஎல்-2020 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணிக்கு கேப்டனாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் மைதானக் களத்தில் ஆக்ரோசமாக இருந்தாலும்கூட அவ்வப்போது ரிலாஸாக வீடியோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் மைதானத்தில் பயிற்சி செய்யும்போது விராட் கோலி ஆடுவது போன்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இது உடற்பயிற்சியா, இல்லை ஆட்டமா என்று அவருடைய ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.