உறுப்பினர் சேர்க்கை புதுப்பிப்பு பணிகள் – அ.தி.மு.க. தலைமை கழகம்
ஆகஸ்ட் 8-ந் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ...
Read more






