வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள்… சுகாதாரத்துறையினருக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…
மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் ...
Read more