இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு
பா. ரஞ்சித் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் பொம்மைநாயகி படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். ...
Read more













