முன்களப் பணியாளர்கள் பலி நிவாரணம் பாதியாக குறைப்பு – புதிய சர்ச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டும் அறிவித்து முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளது ...
Read more




