தேவர் – மருது சகோதரர் சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி, அவரது 59வது குரு ...
Read more