மருதுபாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராம லிங்க தேவர் ...
Read more