சஸ்பண்ட் செய்யப்பட்ட எம்.பி. க்கள் விடிய விடிய போராட்டம்!!!
வேளாண் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட போது கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் ...
Read more