திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்…!
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ...
Read more