வங்கிப் பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
வங்கி பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என, திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஐ.பி.பி.எஸ்.சி எனப்படும் ...
Read more