திமுக கூட்டணிக்குள் கொளுத்தி போடும் துரைமுருகன்..பாமகவை இழுக்க முயற்சி?
சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கும் கருத்து தோழமை கட்சிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ...
Read more