தமிழகத்தில் ஒரு பாராளுமன்ற தொகுதி,மூன்று சட்டசபை இடைத்தேர்தல் இதோ வருகிறது..
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்,பீகார் தேர்தலோடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ காத்தவராயன்,திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. ...
Read more












