இப்படியா ! போஸ்டர் ஒட்டுறது :மு.க. ஸ்டாலின் கடும் கோவம்…
தரம்தாழ்ந்த சுவரோட்டி ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தரம்தாழ்ந்த சுவரோட்டி ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ...
Read more













