திருநெல்வேலி தி.மு.க. 4 மாவட்டங்களாக பிரிப்பு : புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
திருநெல்வேலி தி.மு.க. 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி ...
Read more