மாஞ்சோலையில் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி : பொதுமக்கள் நெகிழ்ச்சி
மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக அரசு பள்ளி திறக்கப்பட்டது. மாஞ்சோலை : நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ...
Read more













