ஆன்லைன் கல்வியை வழங்குவதில் சிறப்பாகச் செயல்படும் இந்தியா- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…
எந்தக் குழந்தையும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் கல்வியில் இழப்பைச் சந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இதுதொடர்பாக கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது: ' பல்வேறு ...
Read more