மின் கட்டணம் 246% உயர்வு… இலங்கை மக்கள் அதிர்ச்சி
இலங்கையில் மின் கட்டணம் 246% உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப்பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை ...
Read more