கரும்பு லாரிக்காக சாலையோரத்திலேயே காத்திருக்கும் யானைகள்
ஈரோடு மாவட்டத்தில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய நிலையில், கரும்புகளை தூக்கிக்கொண்டு அந்த யானை காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ...
Read more





