தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் காவலர் பலி..ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை?
தூத்துக்குடி அருகே நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியை படுகொலை செய்த துரைமுத்து என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை பகுதியை சேர்ந்த ...
Read more