புனித்தின் உதவியால் படித்த 1,800 மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றார் விஷால்!!
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் உதவியால் பயின்று வந்த 1,800 மாணவர்களின் கல்வி செலவை நடிகர் விஷால் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். கன்னட உலகின் ...
Read more




