பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பல்கலைகழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்-பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் உத்தரவு
பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பல்கலைகழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகப் பதிவாளர் கருணாமூர்த்தி உத்தரவுப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் ...
Read more