கட்டணம் தான் முக்கியம்..மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்த அண்ணா பல்கலை.,
தேர்வுக் கட்டணம் செலுத்தாத 50 சதவீத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - ...
Read more