பஸ்ஸில் இதெல்லாம் செய்யக் கூடாது ஆண்களுக்கு எச்சரிக்கை
மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை செய்து தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப்பார்த்தல், கூச்சலிடுதல், பாடல்களை பாடுதல், ...
Read more