விவசாயிகளின் பொறுமை ஓரளவுக்கு தான் இருக்கும்,அவர்களை சோதித்து பார்க்க வேண்டாம்: மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை
விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சரத்பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை ...
Read more